என் பாலாவுக்கு சமர்ப்பணம்
என் இனிய பாலாவுக்கு
வாழ்வில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ
உன்னை என்றும் என் கண் இமைகளுக்குள் வைத்து காப்பேன் நான்
தொலை தூரில் இருப்பினும் உன்னருகில் என்றும் இருப்பேனே உன் மனதின் ஆழத்தில்
ஓடும் அலையில் ஓர் அலை நான்
உள்ளே உள்ள ஈரம் நீ
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் குழம்பி என் கலங்கரை உனக்காகவே....
உன்னை பாராட்ட என்னிடம் வார்த்தை இல்லையடா
சிகரங்கள் காத்திருக்கின்றன நீ தொட வேண்டி
இமயத்தை நீ எட்ட உறுதுணையாய் நான் இருப்பேன் என்றும் உன்னருகில்.....
உன் அம்மு
The Woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.... Robert Frost
Sunday, March 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
HTDO | Hold The Door Open
#HTDO #Holdthedooropen I would like to share an interesting story with you – HTDO. Sounds strange right? The essence of this you will kno...
-
#HTDO #Holdthedooropen I would like to share an interesting story with you – HTDO. Sounds strange right? The essence of this you will kno...
-
Anyone starting with personal finance / investment would have normally heard this statement,have you insured yourself sufficiently? Is your ...
No comments:
Post a Comment